பராமரிப்பு பணி: சென்னையில் இன்று (ஜூன் 7) மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption June 7, Friday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் இந்திரா நகரில் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai power disruption June 7, Friday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் இந்திரா நகரில் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Power

Chennai power disruption June 7, Friday

சென்னையில் 33/11 கி.வோ. திருவான்மியூர் துணை மின் நிலையத்தில் உள்ள 11 கி.வோ இந்திரா நகர் மின்னூட்டியில் இன்று பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்திரா நகரில் கீழ்க்காணும் இடங்களில் இன்று (ஜூன் 7) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மாலை 3 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்                                            

எல்.பி. ரோடு 1 பகுதி, காமராஜ் நகர் 6வது தெரு முதல் 12வது கிழக்கு தெரு, காமராஜ் அவென்யூ, எல்.பி. ரோடு ஒலிம்பியா அப்பார்ட்மெண்ட்ஸ், எல்.பி. ரோடு சூரஜ் மற்றும் சந்த் டவர்ஸ், எல்.பி. ரோடு ரமணியம் சஞ்ஜீவினி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: