New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/30/d8X3FjZmKOpSoDCfQnc3.jpg)
Chennai power cut today May 9 Friday
சென்னையில் இன்று (மே 8) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Advertisment
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பட்டாபிராம்:
பட்டாபிராம் முழுவதும், சி.டி.எச் சாலை, திருவள்ளுவர் நகர், கக்கன்ஜி நகர், சத்திரம், காமராஜபுரம், சோழன் நகர், ஐயப்பன் நகர், வி.ஜி.வி.நகர், கண்ணபாளயம், தனலட்சுமி நகர், வி.ஜி.என்.பேஸ் 2 முதல் 7 வரை, மேல்பாக்கம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.