சென்னையில் இன்று (நவம்பர் 24) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக வியாசார்பாடி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
வியாசார்பாடி
மார்க்கெட் மற்றும் தொழிற்பேட்டை, ஈ.எச். ரோடு, பி.வி. காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர், காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புது நகர், எம்.பி.எம் தெரு, சென்டரல் குறுக்கு தெரு, ஏ,பி,சி கல்யாணபுரம், சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 25 வது தெரு வரை, சாமியார் தோட்டம், பல்லா தெரு 1 முதல் 3 வரை, உதய சூரியன் நகர், எஸ்.ஏ காலனி மற்றும் சர்மா நகர்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“