நவம்பர் 25, சென்னையின் பல பகுதிகளில் இன்று பகல் 5 மணி நேரம் மின்தடை

Chennai power disruption November 25, Saturday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai power disruption November 25, Saturday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai powercut, powercut in chennai, tangedco, chennai power cut, power cut in chennai today, chennai power cut today, power cut in chennai, tneb, tneb reading, tangedco bill status, power shutdown in chennai today, power shutdown in chennai, power shutdown notice chennai

Chennai power cut

சென்னையில் இன்று (நவம்பர் 25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, அண்ணாநகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

தாம்பரம்                                            

கடப்பேரி: மெப்ஸ்-I, மேற்கு தாம்பரம், எம்.இ.எஸ் ரோடு ஜி.எஸ்.டி ரோடு, காந்தி ரோடு, செம்பாக்கம், சிட்லப்பாக்கம், நேரு நகர், பர்மா காலனி, திருநீர்மலை,  கஸ்தூரிபாய் நகர், சிங்காரவேலன் தெரு, ரமேஷ் நகர்,  ரயில் நகர், மவுலானா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கிண்டி

Advertisment
Advertisements

நங்கநல்லூர் எம்.எம்.டி.சி காலனி, மூவரசம்பேட்டை மெயின் ரோடு,  ரகுபதி நகர், பாரதியார் தெரு,  பஜனை கோவில்  தெரு, சுப்பிரமணி நகர்,  சபாபதி நகர், கங்கா நகர்,  பாலாஜி அவென்யு, நேரு காலனி, கன்னிகா தெரு, குளக்கரை தெரு,  கபிலர் தெரு, காலேஜ் ரோடு பகுதி ராமாபுரம் பத்மாவதி நகர், காமாட்சி நகர், கொளப்பாக்கம், ராமச்சந்திரா நகர், கெருகம்பாக்கம், சாந்தி நகர், ஐய்யப்பன் கோவில், ஏ.ஜி.ஏஸ் காலனி, கார்த்திக் பாலாஜி நகர், மணப்பாக்கம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அண்ணாநகர்

மதுரவாயல் கணேஷ் நகர், ஏகாம்பரம் தொழிற்பேட்டை, கிருஷ்ணமாச்சாரி நகர், கற்பக விநாயகர் காலனி, பாக்கிய லட்சுமி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: