நவம்பர் 3, சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption November 3, Friday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai power disruption November 3, Friday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Power cut in Trichy saturday april 19 Tamil News

Chennai power cut

சென்னையில் இன்று (நவம்பர் 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மடிப்பாக்கம், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மடிப்பாக்கம்

ராம்நகர் வடக்கு மற்றும் தெற்கு, பஜார் ரோடு, சீனிவாச நகர்,  காவேரி தெரு, கோமதி நகர், ஜெ.கே. சாலை, திருஞானசம்பந்தர் தெரு, குபேரன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Advertisment
Advertisements

அம்பத்தூர்

ஜெ.ஜெ நகர், முகப்பேர் கிழக்கு 6வது பிளாக், வளையாபதி சாலை, பாடி தொழிற்சாலை மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: