Advertisment

நவம்பர் 30, சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption November 30, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Power cut

Chennai power cut

சென்னையில் இன்று (நவம்பர் 30) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அண்ணாநகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்

ராஜகீழ்ப்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, சிட்லப்பாக்கம் மெயின் ரோடு,  செல்லி நகர், சுந்தரம் காலனி,  எழில் நகர்,  கம்பர் தெரு, 100 அடி ரோடு, அண்ணா தெரு, ராஜேஸ்வரி நகர், தனலட்சுமி நகர், சந்தானலட்சுமி தெரு,  ஆதிலட்சுமி தெரு,  விஜயலட்சுமி தெரு, அன்னை நகர் மற்றும் சவுபாக்கியலட்சுமி தெரு ராதாநகர் ஓம்சக்தி நகர், முத்துசாமி  நகர்,  பாத்திமா நகர் மற்றும் கண்ணம்மாள் நகர்.

அண்ணா நகர்

மதுரவாயல் கிருஷ்ணா நகர், ருக்மணி நகர், பாரதி நகர், எம்.ஜி சக்கரபாணி நகர், ஓம் சக்தி நகர், அஷ்டலட்சுமி நகர் மற்றும் தாசரி பத்மா நகர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment