அக்டோபர் 13, சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption October 13, Friday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai power disruption October 13, Friday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Power cut in Trichy

Chennai power cut today October 13 Friday

சென்னையில் இன்று (அக்டோபர் 13) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பட்டாபிராம், வியசார்பாடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பட்டாபிராம்

மிட்னமல்லி  காந்தி ரோடு, சபீ நகர், பெரியார் நகர், எல்லையம்மன் நகர், பாரதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Advertisment
Advertisements

வியாசர்பாடி

ஈ.எச் ரோடு, பி.வி காலனி, இந்திரா நகர், தொழிற்பேட்டை, ஸ்டீபன் சாலை, வியசார் நகர், காந்தி நகர், ஏ.பி.சி கல்யாணபுரம், உதய சூரியன் நகர், சர்மா நகர்  மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: