சென்னையில் இன்று (அக்டோபர் 19) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கொரட்டூர், செங்குன்றம் பகுதிகளில், கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம்
ராதாநகர் ஓம்சக்தி நகர், முத்துசாமி நகர், பாத்திமா நகர், கணபதிபுரம், சர்ச் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கொரட்டூர்
ரயில்வே ஸ்டேஷன் ரோடு, சாவடி தெரு, ஜம்புகேஷ்வர் நகர், வன்னியர் 1 வது மற்றும் 2வது தெரு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
செங்குன்றம்
சோத்துபெரும்பேடு குமரன் நகர், விஜயநல்லூர், நல்லூர், சோழவரம் அம்பேத்கர் நகர், டோல்கேட், சோழவரம் பஜார் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.