சென்னையில் இன்று (அக்டோபர் 20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சைதாப்பேட்டை, வியசார்பாடி பகுதிகளில், கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சைதாப்பேட்டை
தாடண்டர் நகர், ஜோன்ஸ் ரோடு, அப்துல் ராசக் தெரு, பஜார் ரோடு, ஆலந்தூர் சாலை, சி.ஐ.டி. நகர் மெயின் ரோடு, பழைய மாம்பலம் ரோடு, கோடம்பாக்கம் ரோடு, காரணீஸ்வரர் கோவில் தெரு, பாட்டர் தெரு, ஜோதியம்மா நகர், சாமியார் தோட்டம், ஜினஸ் ரோடு, சின்னமலை, காரணி கார்டன், கிருஷ்ணப்பன் நாயக்கன் தெரு, விசா தோட்டம் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
வியசார்பாடி
ஸ்டான்லி பி.பி. அம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், டி.எச் ரோடு, எஸ்.எம். செட்டி தெரு, துலுக்கானம் தெரு, கல்லறைச் சாலை, பி.பி. ரோடு (ஸ்டான்லி பிரிவு) மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“