Advertisment

அக்டோபர் 27, தேனாம்பேட்டை பகுதியில் இன்று பகல் 5 மணி நேரம் வரை பவர்கட்

Chennai power disruption October 27, Friday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 02nd March: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai power cut

சென்னையில் இன்று (அக்டோபர் 27) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தேனாம்பேட்டை பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தேனாம்பேட்டை

போயஸ் கார்டன், டி.வி. சாலை, இளங்கோ சாலை, எல்டம்ஸ் ரோடு, காமராஜர் சாலை, பாரதியார் தெரு, டி.டி.கே ரோடு, கதீட்ரல் ரோடு, ஜே.ஜே. ரோடு, பார்த்தசாரதி கார்டன், எச்.டி ராஜா தெரு, வீனஸ் காலனி, முரேஸ்கேட் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment