சென்னையில் இன்று (அக்டோபர் 7) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தி.நகர், பொன்னேரி, அம்பத்தூர், தாம்பரம் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மயிலாப்பூர்
ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கௌடியா மட் ரோடு.
தி. நகர்
எம்.ஆர்.சி. நகர் ஆர். ஏ. புரம், பட்டினப்பாக்கம், ஆர்.கே. நகர், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜ தெரு, காமராஜ் சாலை, கற்பகம் அவென்யு, சாந்தோம் நெடுஞ்சாலை, அன்னை தெரசா நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பொன்னேரி
துரைநல்லூர் கவரைபேட்டை, முதலம்பேடு, சோம்பட்டு, பண்பாக்கம், புதுவாயல், ஆரணி, தண்டலசேரி, மங்களம் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர்
ஜெ.ஜெ. நகர் அம்பேத்கர் நகர், எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி, கங்கையம்மன் நகர் மெயின் ரோடு, சிட்கோ பட்டரவாக்கம், பிள்ளையார் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, யாதவா தெரு, குளக்கரை தெரு, மில்க்டைரி ரோடு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம்
ராஜகீழ்ப்பாக்கம் பாலாஜி அவென்யு, சிட்லபாக்கம் மெயின் ரோடு, வள்ளல் யூசப் நகர், பாலு அவென்யு, அன்னை தெரசா நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.