சென்னையில் இன்று (செப். 10) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ரெட்டில்ஸ்
கோமதி அம்மன் நகர், தித்தகரைப்பட்டு, டர்கஸ் சாலை, குமார் நகர், மோனிஷ் நகர், விவேக் அக்பர் அவென்யூ, ஸ்ரீ பால விநாயகர் நகர், விளாங்காடுபாக்கம் சோத்துப் பெரும்பேடு காரனோடை, ஆத்தூர், தேவனேரி, சோழவரம், சிரினியம், நல்லூர், ஒரக்காடு, புதூர், ஞாயிறு, நெற்குன்றம், கும்மனூர், ஆங்காடு மற்றும் அருமந்தை.
எழும்பூர் பேந்தியன் சாலை
எழும்பூர் நெடுஞ்சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜகதம்மாள் கோயில் தெரு, எம்.எஸ்.நகர், மாண்டியத் சாலை, எத்திராஜ் சாலை, மார்ஷல் சாலை, மோதிலால் சந்து, பழைய கமிஷனர் அலுவலகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு.
அடையார் காந்தி நகர்
கக்கன்ஜி காலனி, சந்திர பிரபு காலனி, ஜிஎன்டி சாலை, தணிகாச்சலம் ஏ, பி, சி மற்றும் ஜி பிளாக், முத்தமிழ் நகர் 1 முதல் 7வது பிளாக், வெங்கடேஸ்வரா நகர், என்.எஸ்.கே. சாலை, பார்வதி நகர், அம்பேத்கர் நகர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“