சென்னையில் இன்று (செப்டம்பர் 12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
எஸ்.கொளத்தூர் மற்றும் பள்ளிக்கரணை
விடுதலை நகர், காந்தி நகர், சத்யா நகர், இந்திராபுரி, எஸ்.கொளத்தூர் மெயின் ரோடு, எஸ்.கொளத்தூர் மேக்ஸ்வொர்த் நகர் பகுதி, பெரிய கோவிலம்பாக்கம், பொன்னியம்மன் கோயில், விநாயகபுரம் பகுதி, கணபதி புரம், ஏசுடையான் செயின்ட், பெருமாள் கோயில் செயின்ட், வரதராஜபுரம், வரதராஜபுரம் , R.G நகர், R.S நகர், வேளச்சேரி பிரதான சாலை, பாரதிதாசன் தெரு, நாகாத்தம்மன் தெரு, கார்மேல் தெரு, கக்கன்ஜி தெரு, காமராஜ் தெரு.
லஸ்
பல்லக்குமணியம், கபாலித்தோட்டம், ஜஸ்டீஸ் சுந்தரம் சாலை, கிழக்கு அபிராமபுரம் 1, 2 மற்றும் 3வது தெரு, பாஸ்கரபுரம், ராமச்சந்திரா சாலை, லஸ் அவின்யு 1, 2, 3 மற்றும் 4வது தெரு, கிருஷ்ணசா அவின்யு, லஸ் சர்ச் சாலை ஒரு பகுதி, வாரன் சாலை, ரங்கா சாலை.
கிழக்கு தாம்பரம் மற்றும் கடப்பேரி
எம்.ஆர்.எம். தெரு, ராஜாஜி சாலை, வெங்கடேசன் தெரு, சண்முகம் சாலை, சிவா சண்முகம் தெரு, அப்துல் ரசாக் தெரு, போலீஸ் குடியிருப்பு, சர்வீஸ் சாலை (ஜி.எஸ்.டி. சாலை), துரைசாமி ரெட்டி தெரு, எம்.கே. ரெட்டி தெரு, பக்தவச்சலம் தெரு, எம்.ஆர்.எம். தெருவின் ஒரு பகுதி, ராஜாஜி சாலையின் ஒரு பகுதி
மாதவரம்
பெருமாள் கோயில் தெரு & தோட்டம், ஏ.வி.எம். நகர், கம்பன் நகர், மந்தைவெளி வி.ஜி.கே. நகர், டெலிபோன் காலனி, தெலுங்கு காலனி, வி.ஜி.கே. நகர், திருமுருகன் நகர், வசந்தம் அவென்யூ, ஜே.ஜே. நகர், ரிஷ்வான் சாலை, ஹார்பர் காலனி, சகாயம் நகர், அன்னை வேளாங்கண்ணி நகர், ரேகா நகர், சுப்ரமணி தோட்டம், காந்தி நகர், கொய்யா தோப்பு, சுரானா, கே.கேஆர் நகர், தணிகாச்சலம் நகர், செயின்ட் அன்னீஸ் காலனி, கே.கே.ஆர். தோட்டம்,
எம்.ஆர்.எச். சாலை, தபால் பெட்டி, கே.பி. தோட்டம், உடையார் தோட்டம் 4, 5, 6,
7வது தெரு, டி.வி.கே. 1, 2, 3, 4, 5வது தெரு, வி.ஆர்.டி. நகர், புக்ராஜ் நகர், ராஜாஜி தெரு, ரோஜா நகர், பஜார் ஸ்டம்ப், லெதர் எஸ்டேட், ஜம்புலி காலனி, ரவி தோட்டம், கேகேஆர் டவுன், பழனியப்பா நகர், அலெக்ஸ் நகர், ஏ.பி.சி.டி. காலனி, மேத்தா நகர், ராஜாஜி தெரு, பாரதியார் தெரு, தெற்கு தொலைபேசி காலனி, பத்மாவதி நகர், மெட்ரோ ரயில் இணைப்பு, மணலி பேங்க் காலனி, அருள் நகர், தபால்பெட்டி, எவரெடி காலனி, பிருந்தாவன் நகர், டிவி சாலை, சிஎம்ஆர்எல் கட்டுமானம்
கொரட்டூர்
ரெட்டி தெரு, பாரதி நகர், ரயில்வே ஸ்டேஷன் சாலை, திருமுல்லைவாயல் சாலை, மேனாம்பேடு சாலை, முகப்பேர் சாலை, எம்டிஎச் சாலை பாடி, காமராஜ் நகர், கண்ணகி நகர், வாஞ்சி நகர், கிழக்கு அவென்யூ, சாந்தி அவென்யூ, கேஆர் நகர், டிஎன்எச்பி காலனி, கஸ்தூரி நகர், மத்திய நிழற் அவென்யூ, 1வது மெயின் ரோடு அம்பத்தூர், 5வது லேன் தெருவில் இருந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வரை.
மணலி
கங்கை அம்மன் நகர், கலைஞர் நகர், சிபிசிஎல் நகர், பாடசாலை தெரு ஒரு பகுதி, வையக்காடு, 200 அடி சாலை மணலி, சடையங்குப்பம், பர்மா நகர், இருளர் காலனி, எலந்தனூர், பொன்னேரி நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி நகர், எம்எம்டிஏ முதல் மற்றும் இரண்டாம் கட்டம், துவாரகா நகர், ஆண்டார்குப்பம் சோதனைச் சாவடி, ஏசிசி மெயின் ரோடு, ஜேஆர் மெட்டல் & இண்டோ டெக், மெட்ரோ வாட்டர் & ஐனாக்ஸ், சாத்தங்காடு ஸ்டீல் யார்டு, கோத்தாரி ஆலை, ராஜாஜி நகர், கார்கில் நகர், ராமசாமி நகர், சத்தியமூர்த்தி நகர், விபி நகர், பச்சப்பா கார்டன், சின்னமாத்தூர் சாலை, அம்பேத்கர் தெரு, சந்தானகிருஷ்ணன் சாலை, ஃபியூச்சுரா, பத்மகிரி கட்டம் I & II.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“