Advertisment

சென்னையில் பல இடங்களில் இன்று பகல் 9- 2 மணி வரை மின்தடை

Chennai power disruption September 12, Tuesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai powercut, powercut in chennai, tangedco, chennai power cut, power cut in chennai today, chennai power cut today, power cut in chennai, tneb, tneb reading, tangedco bill status, power shutdown in chennai today, power shutdown in chennai, power shutdown notice chennai

Chennai power cut today September 12 Tuesday

சென்னையில் இன்று (செப்டம்பர் 12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், அடையார், போரூர், அம்பத்தூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மயிலாப்பூர்

உட்ஸ் ரோடு ஒயிட்ஸ் ரோடு, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, ஸ்மித் ரோடு, ஜி.பி ரோடு, பாரதி சாலை, துரைசாமி காலனி, நைனியப்பா தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தாம்பரம்

ராதா நகர் பாரதிபுரம், ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல்லூரி  பெரும்பாக்கம் சித்தாலப்பாக்கம் வரதராஜ பெருமாள் கோவில் தெரு,   வேங்கைவாசல் மெயின் ரோடு, டி.என்.எச்.பி காலனி விவேகானந்தா நகர் நுக்கம்பாளையம் ரோடு, வள்ளுவர் நகர், காந்தி நகர் ஒட்டியம்பாக்கம் அரசன்காலனி மெயின் ரோடு, காரணை மெயின் ரோடு, நாகலட்சுமி நகர் நேசமணிநகர் கே.ஜி பிளாட்ஸ், ஆர்.சி அப்பார்ட்மெண்ட், கைலாஷ் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அடையார்

தரமணி சோழமண்டலம் தெரு,  பம்மல் நல்லதம்பி தெரு,  உதயம் நகர்,  தந்தை பெரியார் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர்

திருமுடிவாக்கம் குன்றத்தூர், பழந்தண்டலம், சோமங்கலம், பூந்தண்டலம், ராஜீவ் காந்தி நகர், சம்பந்தம் நகர், வழுதலம்பேடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர்

பாடி பாலாஜி நகர், டி.வி.எஸ் நகர், வடக்கு, கிழக்கு, சென்ட்ரல் அவென்யு,  சீனிவாசன் நகர், பஜனை கோயில் தெரு, எம்.டி.எச் ரோடு, டி.ஆர்.ஜே மருத்துவமனை, முகமது உசெயின் காலனி, டீச்சர்ஸ் காலனி, கிருஷ்ணா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தண்டையார்பேட்டை

திருவெள்ளவாயல் ஊர்ணம்பேடு, காட்டுப்பள்ளி, வாயலூர், காட்டூர், கானியம்பாக்கம், ராமநாதபுரம், கல்பாக்கம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment