பராமரிப்பு பணி: சென்னையில் இன்று (செப்.13) மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption September 13, Friday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai power disruption September 13, Friday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai power cut

Chennai power cut today September 13 Friday

சென்னையில் இன்று (செப்டம்பர் 13) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

நாப்பாளையம்                          

மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐ.ஜே.புரம், எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், வெள்ளிவயல், நாபாளையம், இடையான் சாவடி, வெள்ளிவயல் சாவடி, கொண்டகரை, எக்கல் காலனி, பொன்னியம்மன் நகர், செம்மணலி, எம்.ஆர்.எப். நகர், சுப்ரமணி நகர்.

Advertisment
Advertisements

எஸ்.ஆர்.எம்.சி

ஐயப்பன்தாங்கல், ஆர்.ஆர்.நகர், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர், வளசரவாக்கம் (பகுதி பகுதி), போரூர் கார்டன் முதல் மற்றும் இரண்டாம் கட்டம், ராமசாமி நகர், அர்பன் ட்ரீ,  ஆற்காடு சாலை (ஒரு பகுதி), எம்.எம். எஸ்டேட், ஜி.கே. எஸ்டேட், சின்ன போரூர், வானகரம் (ஒரு பகுதி), பரணிபுத்தூர், காரம்பாக்கம், சமயபுரம், பொன்னி நகர், செட்டியார் அகரம், பூந்தமல்லி சாலை (ஒரு பகுதி), பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகர், தெள்ளியாரகரம்.

திருமுல்லைவாயல்

செந்தில் நகர், காளிகாம்பாள் நகர், அர்ஜுனா நகர், ஸ்ரீநகர் காலனி, சீனிவாச நகர் (சோளம்பேடு சாலை).

கும்மிடிபூண்டி

உயரழுத்த நுகர்வோர் கனிஷ்க், அருண் ஸ்மெல்டர்ஸ், செஞ்சுரி ப்ளைவுட் மற்றும் மிட்சுபா.  எளாவூர் பஜார், சுண்ணாம்புக் குளம், பெத்திக்குப்பம், கயிலார் மேடு, ஆரம்பாக்கம் பஜார், நொச்சிக்குப்பம், ஏகுமதுரை, எடுர் கும்பிளி, தொக்கமூர், தண்டலம் மற்றும் பகுதிகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த  நுகர்வோர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: