பராமரிப்பு பணி: சென்னையில் இன்று (செப்.16) மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption September 16, Monday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai power disruption September 16, Monday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown, Power Shutdown in Chennai

Chennai power cut today September 16 Monday

சென்னையில் இன்று (செப்டம்பர் 16) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

முகப்பேர்

பன்னீர் நகர், பெருமாள் கோயில் ஜே.ஜே.நகர் மேற்கு, திருவள்ளுவர் சாலை, வேலம்மாள் பள்ளி சாலை, TS கிருஷ்ணா நகர், ஆருத்ரா தெரு, ஜீவன் பீமா நகர், சுற்று கட்டிடம், TVS காலனி, TVS அவென்யூ, இளங்கோ நகர், சத்தியவதி நகர், ரத்தினம் தெரு, மூர்த்தி நகர், சீனிவாச நகர், பாக்கியத்தம்மாள் நகர், பெரியார் மெயின் ரோடு, காமராஜர் தெரு, பாரதியார் தெரு, நேரு தெரு, முகப்பேர் சாலை, சத்தியா நகர், கோல்டன் காலனி, வெஸ்ட் எண்ட் காலனி, கலெக்டர் நகர், கலைவாணர் காலனி, பாடி புதூர் நகர், ஓஎன்ஜிசி, எம்ஜி சாலை, திருவாலீஸ்வரர் காலனி, சக்தி நகர், கலைவாணர் நகர்.

Advertisment
Advertisements

செம்பியம்

குமரன் நகர், ராய் நகர், சக்திவேல் நகர், முத்தமிழ் நகர், வெங்கடேஸ்வரா காலனி, மூலக்கடை, ஜம்புலி காலனி, வெற்றி நகர், சிம்சன் குரூப் ஆப் கம்பெனிகள்.

ராஜகீழ்ப்பாக்கம்

சரவணா நகர், பார்வதி நகர், வி.ஜி.பி., சீனிவாச நகர் வடக்கு, தெற்கு, சிவசக்தி நகர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: