சென்னையில் இன்று (செப்டம்பர் 18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை
அம்பத்தூர் தொழிற்பேட்டை தெற்கு கட்டம், முகப்பேர் தொழிற்பேட்டை பகுதி, அம்பத்தூர் 1வது மெயின் ரோடு மற்றும் 2வது மெயின் ரோடு, தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, எஸ்எஸ்ஓஏ காம்ப்ளக்ஸ், கல்யாணி எஸ்டேட், நடேசன் நகர்.
மாங்காடு
மாங்காடு டவுன், ரகுநாதபுரம், கொள்ளுமணிவாக்கம், சிவந்தாங்கல், சிக்கராயபுரம், பட்டூர், பத்திரிமேடு, தென் காலனி, சீனிவாசா நகர், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அடிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், சக்தி நகர், கே.கே.நகர்.
திருமங்கலம்
மெட்ரோசோன், சத்தியசாயி நகர், பாடிகுப்பம் மெயின் ரோடு, டி.என்.எச்.பி. குவார்ட்டர்ஸ், ஓல்ட் பென், கோல்டன் ஜூப்ளி ஃப்ளாட்ஸ், பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், வி.ஜி.என்., அம்பேத்கர் நகர், மேத்தா ராயல் பார்க், பாடி குப்பம், ரயில் நகர், சிவன் கோயில் தெரு மற்றும் மாட வீதிகள், சீனிவாசன் நகர் 100 அடி சாலை, நியூ காலனி மற்றும் மேட்டுக்குளம்.
ஆயிரம் விளக்கு
அஜீஸ் முல்க் 1 முதல் 5வது தெரு, ஜிஏஏ கான் 1 முதல் 10வது தெரு & கதவு எண்.659 முதல் 662, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு கதவு எண்.9 முதல் 13வது ஷாபி முகமது சாலை, ஆயிரம் விளக்கு, பேகம் சாஹிப் 1 முதல் 3வது தெரு வரை, காளியம்மன் கோயில் 1மற்றும் 2வது தெரு, ராமசாமி தெரு (ஒரு பகுதி), மாடல் பள்ளி சாலை, அண்ணாசாலை கதவு எண்.709 முதல் 737, கிரீம்ஸ் சாலை (முருகேசன் வளாகம்), கிரீம்ஸ் சாலை கதவு எண்.16 முதல் 24 & 97 முதல் 126, அஜீஸ் முல்க் 3வது தெரு கதவு எண்.1 முதல் 8 & 89 முதல் 96, அழகிரி நகர்.
மேடவாக்கம்
தர்மலிங்கம் நகர், சாய் கணேஷ் நகர், பாரி வள்ளல் நகர் பகுதி, வலை நிறுவனம் பகுதி, ஜல்லடியன் பேட்டை பகுதி, ஏரிக்கரை தெரு, ஆஞ்சநேயா நகர்.
திருவெற்றியூர்
டி.எச். சாலை, எஸ்.பி. கோயில் தெரு, பெரியார் நகர், நேதாஜி நகர், வடக்கு, தெற்கு மாட தெரு, திருநகர், கே.வி.குப்பம், இ.எச்.சாலை, அஞ்சுகம் நகர், சக்திபுரம், ராஜீவ் காந்தி நகர், ஜீவன்லால் நகர், மாணிக்கம் நகர், சி.எம்.ஆர்.எல், ஸ்ரீரங்கம் நியூ டவுன், காந்தி நகர், சின்ன எர்ணாவூர், விம்கோ நகர், திருவொற்றியூர் பகுதி, சடையங்குப்பம், சன்னதி தெரு, அம்பேத்க்கர் நகர், ராஜா சண்முகம் நகர், பாலகிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“