சென்னையில் இன்று (செப்டம்பர் 19) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அத்திப்பட்டு புதுநகர்
அத்திப்பட்டு புதுநகர், சேப்பாக்கம், மவுத்தம்பேடு, கே.ஆர். பாளையம், காட்டுப்பள்ளி, காட்டுப்பள்ளி இண்டஸ்ட்ரியல், தமிழ் கொரஞ்சியூர், நந்தியம்பாக்கம், காளாஞ்சி, கரையான்மேடு, அம்பத்தூர்.
ரெட்டில்ஸ்
எம்ஜிஆர் நகர், முத்து மாரியம்மன் தெரு, ஆசைத்தம்பி தெரு, மூவேந்தர் தெரு, சர்ச் தெரு, காமராஜர் நகர், நேதாஜி நகர்.
டி.ஜி. நகர்
சரஸ்வதி நகர் பகுதி, கல்கி நகர், விநாயகபுரம், ஏஜிஎஸ் காலனி, 5,6,7 தெரு, எஸ்கலோம்ஸ் குடியிருப்புகள், டிஆர்ஏ குடியிருப்புகள், சல்மா குடியிருப்புகள், பாலாஜி நகர் 23 முதல் 37வது தெரு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“