சென்னையில் இன்று (செப்டம்பர் 19) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பூக்கடை, தண்டையார்பேட்டை பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பூக்கடை
ரத்தன் பஜார், என்.எஸ்.சி போஸ் ரோடு, மிண்ட் தெரு, பெத்து நாயக்கன் தெரு, ஈ.வி.ஆர் சாலை பார்க் டவுன் ஐசக் தெரு, வால்டாக்ஸ் ரோடு, அம்மன் கோவில் தெரு, எஸ்பிளனேடு மலையபெருமாள் தெரு, பிராட்வே, ஆண்டர்சன் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தண்டையார்பேட்டை
நேதாஜி நகர், நேரு நகர், பேசின் ரோடு, பர்மா காலனி, எழில் நகர், மணலி சாலை, மீனாம்பாள் நகர், வ.உ.சி நகர், காமராஜ் நகர், நியூ சாஸ்திரி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“