சென்னையில் இன்று (செப்டம்பர் 20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், கே.கே நகர், அண்ணா நகர், தண்டையார்பேட்டை, கிண்டி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மயிலாப்பூர்
லஸ் கட்சேரி ரோடு ஒரு பகுதி.
கே.கே நகர்
ஆழ்வார்திருநகர் ஜானகி நகர், ஆற்காடு ரோடு, பிரகாசம் சாலை, சௌத்ரி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அண்ணா நகர்
திருமங்கலம் மெட்ரோ மண்டலம் முழுவதும், வி.ஆர்.மால், சத்திய சாய் நகர், டி.என்.எச்.பி குடியிருப்பு, அம்பேத்கர் நகர், சிவன் கோவில் தெரு, மேட்டுகுப்பம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தண்டையார்பேட்டை
டி.எச்.ரோடு கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ. ரோடு, வி.பி. கோவில் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, தங்கவேல் தெரு, நைனியப்பன் தெரு, கே.ஜி.கார்டன், மேயர் பாசுதேவ் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி
தில்லைகங்கா நகர் 19வது தெரு, துராஜ் தெரு, ஜான் தேசிகன் தெரு, நங்கநல்லூர் 3வது மெயின் ரோடு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“