சென்னையில் இன்று (செப்டம்பர் 27) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மடிப்பாக்கம், தரமணி, மீஞ்சூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மடிப்பாக்கம்
லட்சுமி நகர், வீராசாமி தெரு, ஆலையம்மன் தெரு, கற்பகம்பாள் நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தரமணி
சோழமண்டலம் தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு, எம்.ஜி,ஆர் சாலை, கந்தன்சாவடி, சி.பி.ஐ காலனி, சர்ச் மெயின் ரோடு, நேரு நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மீஞ்சூர்
மேலூர் டி.எச். ரோடு, மீஞ்சூர், தேரடி தெரு, பி.டி.ஓ ஆபிஸ், அரியன்வாயல், நந்தியம்பாக்கம், அத்திபட்டு, கரையான்மேடு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“