சென்னையில் இன்று (செப். 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர்
ஐ.சி.எப். காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, அயப்பாக்கம், டி.என்.எச்.பி. பேஸ் I முதல் III வரை, டி.என்.எச்.பி. 2394 குடியிருப்புகள், அயப்பாக்கம் முதல் திருவேற்காடு பிரதான சாலை, அம்பத்தூர் முதல் அத்திப்பட்டு வானகரம் சாலை, அத்திப்பட்டு பகுதி, ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர். நகர், வி.ஜி.என். சாந்தி நகர், மேல் அயப்பாக்கம், செட்டி தெரு, விஜயா நகர், பஞ்சாயத்து நகர், சென்னை நியூ சிட்டி, ஈடன் அவென்யூ, கோன் ராஜ்குப்பம், அக்ரகாரம், தேவி நகர், சின்ன கோலடி, ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர் அன்னனூர்.
போரூர்
போரூர், மதானந்தபுரம், கெருகம்பாக்கம், ராமாபுரம், சின்ன போரூர், குன்றத்தூர் சாலையின் ஒரு பகுதி, காரம்பாக்கம் பகுதி, மவுண்ட் பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, முகலிவாக்கம் பகுதி, மவுலிவாக்கம் பகுதி, கொளப்பாக்கம் பகுதி.
ஆர்.ஏ.புரம்
ஆர்.ஏ.புரம் 1 முதல் 7வது மெயின் ரோடு, ஆர்.ஏ.புரம் 1வது முதல் 4வது குறுக்குத் தெரு, கிரீன் வேஸ் சாலை, பிஷப் கார்டன், பிஷப் கார்டன் விரிவு, பாக்யரதி தெரு, விஸ்வநாதன் தெரு, காமராஜர் சாலை, கெமியர்ஸ் சாலை, கோ-ஆப்ரேடிவ் காலனி, ஸ்ரீ ராம் நகர் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு, போட் கிளப் சாலை, சத்திய நாராயணா அவென்யூ , கிரெசென்ட் அவென்யூ, ஏபிஎம் அவென்யூ, செயின்ட் மேரிஸ் சாலை, படவேட்டம்மன் தெரு, டர்ன் புல்ஸ் சாலை,
பிரித்வி அவென்யூ, திருவேங்கடம் தெரு, ஆசின் நகர், கணபதி காலனி, கெமியர்ஸ் 1வது லேன், அடையாறு கிளப் கேட் சாலை, பக்ஸ் சாலை, ஆர்.கே.புரம், ஷுண்முகபுரம், வெங்கட் ராமன் தெரு, கேசவபெருமாள்புரம் (வடக்கு, மத்திய, கிழக்கு), அன்னை சத்யா நகர் 1 முதல் 5வது தெரு, அன்னை தெரசா நகர், கோவிந்த சாமி நகர், கட்டபொம்மன் தெரு, இளங்கோ தெரு, சிருங்கேரி மட சாலை மற்றும் வன்னியம்பதி தெரு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“