Chennai Power Cut, 4 September: சென்னையில் இன்று (செப். 4) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
டி.ஐ.சைக்கிள் மற்றும் மேனாம்பேடு
கிருஷ்ணாபுரம், விநாயகபுரம், செங்குன்றம் சாலை, மேனாம்பேடு, பி.ஆர்.ஆர். நகர், ராஜீவ் நகர், திருமலைப்பிரியா நகர்.
கோவிலம்பாக்கம்
ஓம் சக்தி நகர், சத்யா நகர், சுபீஷா அவென்யூ, சுசீலா நகர், பி.எம்.டி. நகர், வடக்குப்பட்டு மெயின் ரோடு, பெரியார் நகர், திருவேங்கடம் நகர், தர்மபூபதி நகர், திருவள்ளூர் தெரு, நவீன்ஸ், பெல் நகர் இணைப்பு சாலை (பகுதி)
பள்ளிக்கரணை
காமகோடி நகர் (பகுதி), ஐ.ஐ.டி.காலனி (பகுதி), நாகம்மாள் அவென்யூ, வி.ஜி.பி. ராஜேஷ் நகர் (பகுதி), மா.பொ.சி. நகர் (பகுதி)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“