Advertisment

பராமரிப்பு பணி: சென்னையில் இன்று (செப்.6) மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption September 6, Friday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power cut

Chennai power cut today September 6 Friday

சென்னையில் இன்று (செப். 6) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பள்ளிக்கரணை (எஸ். கொளத்தூர்)                               

மேற்கு அண்ணாநகர், பள்ளிக்கரணை ஒரு பகுதி, எஸ்.கொளத்தூர், விடுதலை நகர், 200 அடி ரேடியல் ரோடு, விநாயகபுரம், மாகாளியம்மன் கோயில்.

சேத்துப்பட்டு

மெக் நிக்கல்ஸ் சாலை, நவ்ரோஜி சாலை, குருசாமி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை கதவு எண். 180 முதல் 200, கதவு எண்.700 முதல் 810, ஹாரிங்டன் மெயின் சாலை, ஹாரிங்டன் 10 மற்றும் 11வது தெரு, சாரி சொலை, முத்தையப்பா தெரு, அருணாச்சலம் தெரு, வைத்தியநாதன் தெரு, முருகேசன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கந்தன் தெரு, அப்பாராவ் கார்டன்,

அவ்வைபுரம், வெங்கடாசலபதி தெரு, சுப்பராயன் தெரு, யாதவா தெரு, கிழக்கு மாதா தெரு,  சபாபதி தெரு, வள்ளலார் தெரு, வி.வி.கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, எஸ்.எஸ்.சாஹிப் தெரு, தெற்கு காசரா தோட்டம், வடக்கு அரசத் தோட்டம், அரசமரத் தோட்டம், மேற்கு அரச மரம் தெரு, லைம் தெரு,

கன்னையா தெரு, கிழக்கு ராசா மரம் தெரு, வாசு தெரு, ராஜா ரத்தினம் தெரு, சுப்ரமணியம் தெரு, நியூ ஆவடி சாலை, ராமநாதன் தெரு, டெய்லர்ஸ் சாலை, மரியால் தெரு, டெலிபோன் குடியிருப்பு, தபால் குவார்ட்டர்ஸ், ஹெயில்ஸ் சாலை, லக்ஷ்மி சாலை, ரிசர்வ் வங்கி குடியிருப்பு, திருவீதி அம்மன் தெரு, வீரராகவன் தெரு

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment