சென்னையில் இன்று (செப்டம்பர் 7) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர், அம்பத்தூர் பகுதிகளில், கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம்
பெருங்களத்தூர் மதனபுரம், கலைஞர் தெரு, முடிச்சூர் மெயின் ரோடு, கே.கே. சாலை, சுவாமி நகர் மாடம்பாக்கம் சுதர்சன் நகர், வி.ஜி.பி சீனிவாசா நகர், ஸ்ரீதேவி நகர், கருமாரியம்மன் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர்
மாங்காடு டவுன் பஞ்சாயத்து, ரகுநாதபுரம், சிக்கராயபுரம், பட்டூர், தென் காலனி, அடிசன் நகர், சக்தி நகர், கே.கே. நகர் திருவேற்காடு கன்னபாளையம், பாரிவாக்கம், மேட்டுபாளையம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர்
கோலடி, வடநூம்பல், காட்டுப்பாக்கம், பள்ளிக்குப்பம், பி.எச். ரோடு, அய்யப்பாக்கம், வி.ஜி.என் மகாலட்சுமி நகர், ராஜன் குப்பம், முனுசாமி தெரு, வானகரம் ரோடு, நாகேஷ்வர ராவ் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“