New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/powercut-1-4.jpg)
Chennai Power Shutdown - 15th September
Chennai power disruption September 15, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
Chennai Power Shutdown - 15th September
Chennai Power Shutdown: சென்னையில் 15.09.2022 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அடையார், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் பகுதி: பள்ளிக்கரணை 200 அடி ரேடியல் ரோடு பகுதி, வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, காமகோடி நகர் 1 முதல் 3வது மெயின் ரோடு, 4வது மற்றும் 7வது தெரு, ஐ.ஐ.டி.காலனி 3வது மெயின் ரோடு, செங்கழனி அம்மன் கோயில் தெரு ஒரு பகுதி ஐ.ஏ.எப் பூண்டி பஜார் மெஸ் ரோடு, 1வது குறுக்கு தெரு, கிளப் ரோடு, சாலமன் தெரு, காலமேகம் தெரு, அல்லடி கிருஷ்ணசாமி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார் பகுதி: ஈஞ்சம்பாக்கம் கிளாசிக் என்கிளேவ், ராஜன் நகர் 1 முதல் 3வது தெரு, சரவணா நகர், பிரதன்னா அவென்யூ, செல்வா நகர், சேரன் நகர்.
வியாசர்பாடி பகுதி: மாதவரம் அன்னபூர்ணா நகர், இமயம் குடியிருப்பு, பாலகிருஷ்ணா நகர், ஐயப்பா நகர் மெயின் ரோடு, வசந்தா நகர், லட்சுமி நகர் மெயின் ரோடு ராயபுரம் எம்.சி.ரோடு, சிமென்ட்ரி ரோடு, வெங்கடாச்சலம் தெரு, ஜெகநாதன் தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, வடக்கு & தெற்கு மாதா சர்ச் தெரு, மீனாட்சி அம்மன் பேட்டை, தாண்டவமூர்த்தி தெரு, வீராசாமி தெரு, கிழக்கு & மேற்கு கல்மண்டபம் ரோடு பகுதி, என்.ஆர்.டி.சாலை, வேலாயுதபாண்டியன் தெரு, சோலையப்பன் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.