Advertisment

சென்னையில் இந்த இடங்களில் இன்று (ஜூலை:12) மின்வெட்டு!

Chennai power disruption July 12, Tuesday: சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

author-image
WebDesk
Jul 12, 2022 08:52 IST
New Update
Chennai power cut today

Chennai power cut today

சென்னையில் இன்று (ஜூலை:12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தண்டையார்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், அடையார், தாம்பரம், கிண்டி, ஐடி காரிடர், போரூர், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர், அரும்பாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தண்டையார்பேட்டை; மணலி கலைஞர் நகர், பர்மா நகர், பொன்னேரி நெடுஞ்சாலை, ராஜாஜி நகர், கார்கில் நகர். சின்ன மாத்தூர்  சாலை  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தி.நகர்; ஆர்.ஆர். காலனி ராகவாரெட்டி காலனி, எத்திராஜ் நகர், வாசுகி தெரு மேற்கு மாம்பலம் ஸ்டேசன் ரோடு ஒரு பகுதி, ஆஞ்சநேய கோவில் தெரு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மயிலாப்பூர்; கதவு எண்.32 முதல் 35 டிடிகே ரோடு பட்டினபாக்கம் பட்டினபாக்கம் துணை மின்நிலைய பராமரிப்பில் உள்ள அனைத்து பகுதிகளும்.

அடையார்; கொட்டிவாக்கம் பாலவாக்கம் காமராஜ் சாலை, சேகரன் நகர், ஈசிஆர் மெயின் ரோடு ஒரு பகுதி, மணியம்மை தெரு, கரீம் நகர், மகாத்மா காந்தி தெரு பெசன்ட் நகர் பென்கோ காலனி, 4வது அவென்யூ, தாமோதரபுரம் மெயின் ரோடு கந்தசவை சோழமண்டலம், உதயம் நகர், தந்தை பெரியார் தெரு, பாரதிநகர் பகுதி முழுவதும் எழில் நகர் மகாத்மாகாந்தி நகர், கணேஷ் நகர், பாரதி தெரு, நாராயணன் நகர் டைடில் பார்க் தமிழ்நாடு சிக்கன் சென்டர், வசந்த் அபார்ட்மென்ட்ஸ், ரவி தெரு, ராணி தெரு, சாஸ்திரி எல்.பி ரோடு பகுதி, எல்.ஐ.சி காலனி திருவான்மியூர் வாசுதேவன் நகர், காமராஜ் நகர் தெற்கு அவென்யூ, பி,டி.சி காலனி, ரத்தினம் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம்; ராதா நகர் கணபதிபுரம் மெயின் ரோடு, நாகாத்தம்மன் கோவில் தெரு, பழனி ஆண்டவர் தெரு, பெரியார் தெரு, லஷ்மி நகர்  பம்மல் திருநகர், பவானி நகர், ராஜேஸ்வரி நகர், பசும்பொன் நகர், ராகவேந்திர நகர் மெயின் ரோடு ஈடிஎல் காமகோடி நகர், ஐயப்பன் தெரு, இளங்கோ தெரு, காந்தி தெரு, மனோகர் நகர் கோவிலம்பாக்கம் ஓம் சக்தி நகர், சுசீலா நகர், கலைஞர் சாலை, பெரியார் நகர், திருவள்ளுவர் தெரு, பொன்னுசாமி தெரு சிட்லபாக்கம் சர்வமங்கள நகர் முழுவதும், அம்பேத்கர் நகர், ஆர்.ஆர்.நகர், மணிமேகலை தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி ∶ ராமாபுரம் கோத்தாரி நகர் 2வது மெயின் ரோடு, 6வது தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஐடி காரிடர்∶ செம்மஞ்சேரி கணபதி சிண்டிகேட் காலனி, நேரு நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர்∶ கோவூர் ஸ்ரீனிவாசா நகர், மூகாம்பிகை நகர், மாதா நகர், சாய் நகர் காவனூர் சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், பெரியார் நகர், தாராவூர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர்∶ அயனம்பாக்கம்  தெற்கு ரெட்டி தெரு, முனுசாமி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி∶ பட்டாபிராம் முத்துகுமரன் நகர், கண்ணபாளையம், தனலட்சுமி நகர், மேலப்பாக்கம் பாண்டீஸ்வரம் அரக்கம்பாக்கம், பாண்டீஸ்வரம் காலனி, காரணி கிராமம், கௌடிபுரம் கிராமம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அண்ணாநகர்∶ மதுரவாயல்  கணபதி நகர் 1முதல் 7வது தெரு, சக்தி நகர், ரத்னா நகர், வள்ளியம்மாள் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அரும்பாக்கம்∶ ஜெய் நகர், வள்ளுவர் சாலை, அன்னை சத்யா நகர், அழகிரி நகர், சின்மயா நகர், லோகநாத நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர்; வில்லிவாக்கம் ஸ்டேஷன் சாலை, தேவர் தெரு, செங்குன்றம் ரோடு, மேட்டு தெரு பெரம்பூர் பல்லவன் சாலை, பொன்னுசாமி நகர் பகுதி கொளத்தூர் தணிகாசலம் ஏ மற்றும் பி பிளாக், வாசு நகர். பகவதியம்மன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment