scorecardresearch

சென்னையில் இன்று எங்கெல்லாம் பவர் கட் ?

பராமரிப்பு பணிகளுக்காக இன்று சென்னையில் உள்ள வியாசர்பாடி, பெரம்பூர் , ஐடி வளாகங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

சென்னையில் இன்று எங்கெல்லாம் பவர் கட் ?

பராமரிப்பு பணிகளுக்காக இன்று சென்னையில் உள்ள வியாசர்பாடி, பெரம்பூர் , ஐடி வளாகங்களில்  மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

இந்நிலையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாம் துண்டுக்கப்பட உள்ளது.

வியாசர்பாடியில்: சிம்பிடிடி வி.எஸ் மணி நகர், அந்தல் நகர், கண்ணியம்மன் நகர், எம்ஆர்எச் சாலை, சின்ன தோப்பு, கந்தசாமி நகர், டி.ஜி சுவாமி நகர், விநாயகபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் மின்சாரம் துண்டக்கப்படுகிறது.

பெரம்பூர்: காந்திநகர் முத்தமிழ் நகர் 7வது பிளாக்

ஐடி வளாகம்: சாய் நகர் 1 முதல் 13 வது தெரு, 1 முதல் 3 வது  முதன்மையான சாலை, செல்வகணபதி.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai power cut today these areas will face