New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/12/electricity-reuters-1200-2-1-5.jpeg)
மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் உள்ள அம்பத்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஏரியாக்களில் இன்று காலை 9 முதல் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.
Advertisment
தரமணி கொட்டிவாக்கம் சத்திய தெரு 1 முதல் 5 வரை . நேரு நகர் 2nd லிங் தெரு.
அம்பத்தூர்: படி பாலஜி நகர், டிவிஎஸ் நகர், அக்ரஹாரம், குடியிருப்பு பகுதி, டிவிஎஸ் காலனி, எம்டிஎச் ரோடு, பார்க் ரோடு, தாதன் குப்பம், டீச்சர்ஸ் காலனி.
இந்த இடங்களில் காலை 9 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படும். மதியம் 2 மணிக்கு மின்சாரம் மீண்டும் மின்சாரம் விநியோகம் செய்யப்படும்.
Advertisment
Advertisements
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.