scorecardresearch

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 17) இந்த ஏரியாக்களில் மின் தடை

Chennai Power Disruption on 16th August: சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூரில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 17) இந்த ஏரியாக்களில் மின் தடை
சென்னையில் இன்று மின் தடை

Chennai Power Shutdown: சென்னையில் 17.08.2022 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர் பகுதி: ருக்மணி நகர், முத்தமிழ் நகர், எஸ்.பி.அவென்யூ, நண்பர்கள் நகர், சுமித்ரா நகர், வைத்தி நகர், ராயல் சிட்டி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai power disruption on 16th august