/tamil-ie/media/media_files/uploads/2022/08/powercut-1-4.jpg)
Power Shutdown in Chennai (Source: Express Photo)
Chennai Power Shutdown: சென்னையில் 23.08.2022 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாசாலை, பெரம்பூர் ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம்
கொடுக்கப்படும்.
ஜார்ஜ் டவுன் (கிழக்கு) பகுதி: தம்புசெட்டி தெரு, அங்கப்பநாயக்கன் தெரு, மண்ணடி தெரு, சவரிமுத்து தெரு, நைனியப்பன் தெரு, சாலை விநாயகர் தெரு, பிராட்வே, கிருஷ்ணன் கோயில் தெரு, ஆதம் தெரு, சின்ன தம்பி தெரு, ஆண்டர்சன் தெரு, டேவிட்சன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர் பகுதி : செம்பியம் காந்தி நகர் ஜி.என்.டி ரோடு, சந்திர பிரபு காலனி, லட்சுமி அம்மன் கோயில், செம்யிபம் பகுதி, கொடுங்கையூர் பகுதி, முத்தமிழ் நகர் பகுதி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.