scorecardresearch

சென்னையில் இன்று (செப்டம்பர் 6ஆம் தேதி) இந்த ஏரியாக்களில் மின் தடை!

Chennai Power Shutdown: சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக கீழ்பாக்கம், ஐடி காரிடர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

சென்னையில் இன்று (செப்டம்பர் 6ஆம் தேதி) இந்த ஏரியாக்களில் மின் தடை!
Chennai Power Shutdown on 6th September 2022

Chennai Power Shutdown: சென்னையில் 06.09.2022 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்பாக்கம், ஐடி காரிடர் ஆகிய பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கீழ்பாக்கம் பகுதி: கீழ்பாக்கம் கே.கே நகர் 1 முதல் 11வது தெரு

ஐடி காரிடர் பகுதி: பிள்ளையார் கோயில் தெரு, கங்கை அம்மன் கோயில் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி, எல்லையம்மன் கோயில் தெரு, ரிங் ரோடு பகுதி, அஞ்சல் நிலையம், எம்.சி.என் நகர் விரிவு, ஒ.எம்.ஆர் பகுதி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai power shut down on 6th september