Chennai Power Cut, 01st February: சென்னையில் 01.02.2023 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
பெரம்பூர் பகுதி: சிட்கோ குமாரசாமி நகர், லட்சுமி தெரு விரிவாக்கம் 1 மற்றும் 2, எம்.டி.எச் ரோடு,
ராமகிருஷ்ணாபுரம்.