Advertisment

Chennai Power Shutdown - 01st February: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 01st February: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 01st February: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 01st February

Chennai Power Cut, 01st February: சென்னையில் 01.02.2023 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

publive-image

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

பெரம்பூர் பகுதி: சிட்கோ குமாரசாமி நகர், லட்சுமி தெரு விரிவாக்கம் 1 மற்றும் 2, எம்.டி.எச் ரோடு,

ராமகிருஷ்ணாபுரம்.

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment