Chennai Power Shutdown – 03rd March: சென்னையில் 03.03.2023 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
எழும்பூர் பகுதி : நேரு உள் விளையாட்டு அரங்கம் சைடனாம்ஸ் ரோடு ஒரு பகுதி, சாமி பிள்ளை தெரு, ஹண்டர் ரோடு, வி.வி.கோயில் தெரு, நேரு வெளி விளையாட்டு அரங்கம், அப்பாராவ் கார்டன், பி.கெ.முதலி தெரு, சூளை, பெரம்பூர் பேரக்ஷ் ரோடு, ராகவா தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil