/tamil-ie/media/media_files/uploads/2023/05/transformer-1.jpeg)
Chennai Power Shutdown - 03rd May 2023
Chennai Power Shutdown, 03rd May: சென்னையில் 03.05.2023 இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர்: மங்களா நகர், அம்பாள் நகர், ஆர்.இ.நகர் பகுதி பூந்தமல்லி பூந்தமல்லி நகராட்சி முழுவதும், கரயான்சாவடி முழுவதும், கே.கே நகர், வசந்தபுரி, ஜீவா நகர், காமராஜ் நகர் கோவூர் ஏரிக்கரை, திருமலை நகர், புத்த வேடு திருமுடிவாக்கம் 1, 5, 6 மற்றும் 14வது மெயின்ரோடு திருமுடிவாக்கம் சிட்கோ, ராயல் கேஸ்ட்டல் அப்பார்ட்மெண்ட், எ.ஆர்.ரகுமான் அவென்யூ மாங்காடு பட்டூர் பஜார் தெரு, பாத்திமா நகர், நியூ காமாட்சி நகர், லீலாவதி நகர் எஸ்.ஆர்.எம்.சி பரணிபுத்தூர் கிராமம் ஒரு பகுதி, தெள்ளியர் அகரம், தனலட்சுமி நகர், முத்தமிழ் நகர், ரம்யா நகர், கங்கையம்மன் கோயில் தெரு செம்மபரம்பாக்கம் நசரத்பேட்டை ஊராட்சி, அகரமேல், மலையம்பாக்கம் ஒரு பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
அம்பத்தூர்: கிழக்கு முகப்பேர் கலெக்டர் நகர், கலைவாணர் காலனி, அமிர்தா பிளாட்ஸ், மெடிமிக்ஸ் அவென்யூ மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.