Chennai Power Cut, 04th February: சென்னையில் 04.02.2023 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், பெருங்குடி, போரூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் பகுதி: கடப்பேரி ராதாநகர், நேரு நகர், சிட்லப்பாக்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, நாகல்கேணி, மெப்ஸ் துணை மின் நிலையம், லட்சுமிபுரம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
பெருங்குடி பகுதி: பாலவாக்கம் பெரியார் சாலை முழுவதும், பச்சையப்பர் தெரு, என்.எஸ்.கே.தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, எம்.கே.ஸ்டாலின் தெரு, ஆசைத்தம்பி தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
போரூர் பகுதி: குன்றத்தூர் காவனூர், கலதிபேட்டை, நந்தம்பாக்கம், தெற்கு மலையம்ப்பாக்கம், அழகேசன் நகர், கன்னியப்பன் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.