Advertisment

Chennai Power Shutdown - 04th March: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 04th March: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 04th March: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Shutdown - 04th March 2023

Chennai Power Shutdown - 04th March: சென்னையில் 04.03.2023 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம், மாங்காடு, மாதவரம், பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

publive-image

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பல்லாவரம் பகுதி : பம்மல் மெயின் ரோடு, கிருஷ்ணா நகர் 1 முதல் 4வது தெரு, மூங்கில் ஏரி ஒரு பகுதி பெருங்களத்தூர் காந்தி ரோடு, என்.ஜி.ஓ.காலனி, பாரதி நகர், கல்கி தெரு, விவேக் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

மாங்காடு பகுதி : பட்டூர் பஜார் தெரு, வாலாஜி தெரு, பாத்திமா நகர், நியூ காமாட்சி நகர், லீலாவதி நகர், பட்டூர் மெயின் ரோடு (குளம்) மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

மாதவரம் பகுதி : லெதர் எஸ்டேட்,, ரவி கார்டன், பழனியப்பா நகர், மேதா நகர், ஏ.பி.சி.டி காலனி, பத்மாவதி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூர் பகுதி : சிட்கோ கட்டபொம்மன் 3 முதல் 7 வது தெரு, அர்.வி நகர் பகுதி, சின்ன பாப்பம்மாள் தெரு, தெற்கு உயர்நீதிமன்ற காலனி, வில்லிவாக்கம் பகுதி, பாலியம்மன் கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment