Advertisment

Chennai Power Shutdown - 04th May: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 04th May: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
power shutdown

Chennai Power Shutdown - 04th May 2023

Chennai Power Shutdown, 04th May: சென்னையில் 04.05.2023 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், கிண்டி, போரூர், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மயிலாப்பூர்: லாயிட்ஸ் சாலை ஒரு பகுதி, சதாசிவம் தெரு, கோபாலபுரம் வள்ளுவர்கோட்டம் ஜோசியர் தெரு ஒரு பகுதி, வைதியநாதன் தெரு ஒரு பகுதி, வீரபதிரன் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தாம்பரம்: சிட்லபாக்கம் நேரு நகர், சீனிவாசநகர் அனைத்து தெருக்கள், வ.உ.சி தெரு, பி.எஸ்.என்.எல், எம்.ஜி.ஆர் நகர், பெரியார் சாலை பகுதி பம்மல் வெங்கடேஷ்வரா நகர், அகஸ்தீஸ்வரர் நகர், ஆண்டாள் நகர், கவுல் பஜார், இந்திரா நகர், கெருகம்பாக்கம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி : மூவரசன்பேட்டை யோகஷ்வரன் தெரு, எம்.ஜி.ஆர் தெரு, கண்ணன் நகர், மேடவாக்கம் மெயின் ரோடு மடிப்பாக்கம் மகாலட்சுமி நகர், லட்சுமி நகர், ராஜலட்சுமி நகர் நங்கநல்லூர் விஸ்வநாதபுரம், கல்லூரி சாலை புழுதிவாக்கம் பாலம்மாள் மெயின் ரோடு, உஷா நகர் வாணுவம்பேட்டை ஏ.ஜி.எஸ் காலனி 1 முதல் 3வது மெயின் ரோடு, ஆண்டாள் நகர் 2வது மெயின் ரோடு டி.ஜி.நகர் பழவந்தாங்கல் ஒரு பகுதி, பி.வி நகர் ஆதம்பாக்கம் ஆபிஸ்சர் காலனி, திருவள்ளுவர் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர்: மங்களா நகர், கணேஷ் அவென்யூ, காவிய கார்டன், ராஜகோபாலபுரம், செந்தில் நகர், வெங்கடேஸ்வர நகர் 1வது மெயின் ரோடு, மீனாட்சி நகர், தாங்கல் தெரு எஸ்.ஆர்.எம்.சி அன்னை இந்திரா நகர், விஜயலட்சுமி நகர், ராம் தாஸ் நகர், மகாலட்சுமி நகர், கமலா நகர், ராஜேஷ்வரி நகர் கோவூர் சரவணா நகர், சுப்புலட்சுமி நகர், சிவன் தாங்கல், கொள்ளசேரி திருவேற்காடு கண்ணப்பாளையம் ஆயில்சேரி, பிடாரிதாங்கல், கோளப்பஞ்சேரி, குப்புசுவாமி நகர், காடுவெட்டி, ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்: கிழக்கு முகப்பேர் பாக்கியத்தம்மாள் நகர், ஒலிம்பிக் காலனி, காமராஜர் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment