Advertisment

Chennai Power Shutdown - 05th May: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 05th May: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai power shutdown

Chennai Power Shutdown - 05th May 2023

Chennai Power Shutdown, 05th May: சென்னையில் 05.05.2023 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாநகர், போரூர், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அண்ணாநகர்: காரம்பாக்கம் செட்டியார் அகரம் மெயின் ரோடு, லட்சுமி நகர், இந்திரா நகர், வானகரம், டிச்சர்ஸ் காலனி, போரூர் கார்டன் பேஸ் I,II, III, மெட்ரோ நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர்: குன்றத்தூர் ரோடு பகுதி, கெருகம்பாக்கம் முழுவதும், மதனந்தபுரம் ஒரு பகுதி, மல்டி தொழிற்சாலை எஸ்டேட், பாரதி நகர், பெல் நகர், ஆர்த்தி தொழிற்சாலை எஸ்டேட், பொன்னியம்மன கோயில் தெரு, ராமகிருஷ்ணா நகர் அனெக்ஸ், மாதா நகர் மெயின் ரோடு, சந்தோஷ் நகர், முத்து நகர் திருமுடிவாக்கம் எருமைபூர், கிஷ்கிந்தா பிரதான சாலை, ஷோபா குயின்ஸ் லேன்ட், 12வது மற்றும் 13வது திருமுடிவாக்கம் சிட்கோ செம்பரபாக்கம் பனிமலர் மருத்துவ கல்லூரி, டிரங்க் ரோடு ஒரு பகுதி, வரதராஜபுரம் காவனூர் ஒண்டி காலனி, கோதண்டராமன் நகர் மணஞ்சேரி, பல்லாவரம் மெயின் ரோடு மணஞ்சேரி, சுப்புலட்சுமி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்: ஜெ.ஜெ நகர் ஏரி ஸ்கீம், டுவர்கா அப்பார்ட்மென்ட், வி.ஜி.என் பேஸ்- II மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment