சென்னையில் 06.07.2023 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, போரூர், பெரம்பூர், ஐடி காரிடர், அடையார் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் : மாடம்பாக்கம் மப்பேடு, படுவஞ்சேரி, வெல்கம் காலனி, குறிஞ்சி நகர், இந்திரா நகர், சாந்தி நிக்கீதன் காலனி, காமாட்சி நகர், எம்.ஜி.ஆர்.நகர், மாருதி நகர் மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
கிண்டி : தனக்கோட்டிராஜா தெரு, அச்சுதன் நகர் மடிப்பாக்கம் ராம் நகர், பஜார் ரோடு புழுதிவாக்கம் பொன்னுரங்கன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, நேதாஜி தெரு வாணுவம்பேட்டை தாமரை தெரு, பாலாஜி நகர் ராமாபுரம் வள்ளுவர் சாலை வடக்கு, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக நிறுவனம், பாரதி நகர் ராஜ்பவன் கல்மர் அவென்யு, சக்கரபாணி தெரு, நரசிங்கபுரம் ஆலந்தூர் நோபல் தெரு முழுவதும், கண்ணன் காலனி முழுவதும், ஆலந்தூர் நீதிமன்றம் பரங்கிமலை மிலிட்டரி மருத்துவமனை, என்.டி.பர்மா காலனி 3வது தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
போரூர் : மங்களா நகர், அம்பாள் நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு பகுதி திருமுடிவாக்கம் திருநீர்மலை மெயின் ரோடு, மகாலட்சுமி நகர், வழுதலம்பேடு, அருணகிரி நகர் மாங்காடு நெல்லித்தோப்பு, மாசிலாமணி நகர், கொழுமணிவாக்கம் பகுதி முழுவதும், ராஜீவ் நகர், அண்ணா தெரு, முத்துக்குமரன் கல்லூரி எஸ்.ஆர்.எம்.சி அன்னை இந்திரா நகர், லட்சுமி நகர் அமர்பிரகாஷ் எம்.கே.பி.நகர், அருள் முருகன் நகர் காவனூர் ஒண்டி காலனி, திருப்பதி நகர், மேத்தா நகர் கோவூர் குன்றத்தூர் ஒரு பகுதி, ராம் நகர் திருமழிசை அன்னைக்கட்டுசேரி, சித்துகாடு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர் : கீழ்பாக்கம் வாட்டர் ஒர்க்ஸ் தாகூர் நகர், அயனாவரம், கீழ்பாக்கம், 110 கி.வோ கீழ்பாக்கம் வாட்டர் ஒர்க்ஸ் துணைமின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் அனைத்து 33 கி.வோ துணைமிண் நிலையங்கள் காந்தி நகர் அண்ணாசாலை 1, 2 மற்றும் குறுக்குத்தெரு, காமராஜ் தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு பேப்பர் மில்ஸ் ரோடு வாசுதேவன் தெரு, சபாபதி தெரு, ஜார்ஜ் காலனி, வாஞ்சிநாதன் தெரு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
ஐடி காரிடர் : துரைப்பாக்கம் பள்ளிசாலை, குமாரசாமி நகர், மாதாகோயில் தெரு, செயலக காலனி, பாலமுருகன் தோட்டம் மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
அடையாறு : பெசன்ட் நகர், ஈ.சி.ஆர்.ரோடு ஒரு பகுதி, வேளச்சேரி மெயின் ரோடு, வி.ஜி.பி.செல்வா நகர்,
எல்.ஐ.சி.காலனி, பாரதி நகர், சங்கம் காலனி, பாலவாக்கம் குப்பம், அம்பேத்கர் தெரு, பெரிய நீலாங்கரை குப்பம், டி.வி.எஸ் அவென்யு, எம்.ஜி.ஆர்.நகர், ரகுவரன் தோட்டம், ராஜன் சாலை மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil