Advertisment

Chennai Power Shutdown - 06th May: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 06th May: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Tamilnadu

Tamilnadu power demand

Chennai Power Shutdown, 06th May: சென்னையில் 06.05.2023 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், கிண்டி, போரூர், அம்பத்தூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மயிலாப்பூர்: ராயப்பேட்டை பீட்டர்ஸ் ரோடு, டாக்டர் பெசண்ட் ரோடு, வெஸ்ட் காட் ரோடு, சர்தார் ஜங் கார்டன் தெரு, மதி உசன் கான் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தாம்பரம்: மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, மெப்பேடு சந்திப்பு, அன்னை தெரசா தெரு, திருமால் நகர், கஸ்பாபுரம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி: மூவரசம்பேட்டை டாக்டர் ராமமூர்த்தி நகர், ரெயின்போ அவென்யூ, அருள்முருகன் நகர் நங்கநல்லூர் நேரு காலனி 10வது மற்றும் 15வது தெரு, இளங்கோ தெரு, பெரியார் தெரு, என்.எஸ்.கே.ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர்: லட்சுமி நகர் 40 அடி ரோடு, நியூ காலனி, மூர்த்தி அவென்யூ, டிரங்க் ரோடு, ராபிட் நகர், கோல்டன் எஸ்டேட், சக்தி அவென்யு, குன்றத்தூர் ரோடு மாங்காடு கணபதி நகர், லட்சுமி நகர், முத்துசாமி நகர், மீனாட்சி அம்மன் தெரு, லீலாவதி நகர் விரிவு, சிவந்தாங்கல், சுப்பையா நகர் திருமழிசை அணைக்கட்டுசேரி, அமுதுர்மேடு, வயலநல்லூர், சித்துக்காடு எஸ்.ஆர்.எம்.சி சமயபுரம், மோதி நகர், தர்மராஜா நகர் கோவூர் தண்டலம், மேனகா நகர், தரபாக்கம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்: ஜெ.ஜெ நகர் செரியன் மருத்துவமனை, கிருஷ்ணா நகர், எஸ்.எம்.நாராயண நகர், பாலு நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தண்டையார்பேட்டை: டி.எச்.ரோடு ஜி.ஏ.ரோடு, சோலையப்பன் தெரு, கப்பல் போலு தெரு, சுப்புராயன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, பெருமாள் கோயில் தெரு, கே.ஜி.கார்டன் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment