Chennai Power Cut, 07th February 2023: சென்னையில் 07.02.2023 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
பெரம்பூர் பகுதி : கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலை பகுதி, கே.சி.கார்டன் 3, 4வது தெரு, புலிகேட் தெரு.