சென்னையில் 07.07.2023 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அண்ணா நகர், போரூர், அடையார், கே.கே.நகர், தண்டையார்பேட்டை, ஐடி காரிடர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் : கோவிலம்பாக்கம் சோபா, ராஜா நகர், காகிதபுரம் ராதா நகர் புருதோத்தமன் நகர், பத்மநாபா நகர், ஸ்ரீராம் நகர், வடக்கு மசூதி தெரு, கடாரி அம்மன் தெரு ராஜகீழ்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, மகாசக்தி காலனி, விவேகானந்தர் தெரு, பஜனை கோயில் தெரு கடப்பேரி உமையாள்புரம், நியூ காலனி, பிள்ளையார் கோயில் தெரு மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, திருவஞ்சேரி, கஷ்பபுரம் மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
கிண்டி : கலைமகள் நகர், பாலவிநாயகர் தெரு மடிப்பாக்கம் சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர் புழுதிவாக்கம் இந்து காலனி, பிரதீப் மருத்துவமனை, அம்மன் நகர் டி.ஜி.நகர் மேற்கு கரிகாலன் தெரு, காந்தி காலனி பரங்கிமலை மத்தியாஸ் நகர், பூந்தமல்லி ரோடு ராஜ்பவன் டி.என்.எச்.பி காலனி, நேரு நகர் மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
அண்ணா நகர் : வ.உ.சி.நகர், ஷெனாய் நகர், அமைந்தகரை, கீழ்பாக்கம் கார்டன் சாலை, திருவீதி அம்மன் கோயில் தெரு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
போரூர்: மங்களா நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, பி.டி.நகர் பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னீர்குப்பம் ஒரு பகுதி மாங்காடு ருக்மணி நகர், முத்துகுமரன் நகர், ராஜேஸ்வரி நகர், பாரி கார்டன், மலையம்பாக்கம் காவனூர் ஆர்.இ.நகர், சிறுகளத்தூர், கலதிபேட் மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
அடையார் : பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், சைதாப்பேட்டை, ஐ.ஐ.டி, திருவான்மியூர், பெருங்குடி, எழில் நகர், ஈஞ்சம்பாக்கம், வேளச்சேரி ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும்.
கே.கே.நகர் : பி.டி.ராஜன் சாலை, கோடம்பாக்கம், ராமசாமி சாலை, விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர்,
ஆர்.ஆர்.காலனி, கே.கே.நகர் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும்.
தண்டையார்பேட்டை : அத்திப்பட்டு புதுநகர், கே.ஆர்.பாளையம், தமிழ்குறஞ்சியூர், கரையான்மேடு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
ஐடி காரிடர் : கொட்டிவாக்கம், எம்.ஜி.ஆர்.நகர், ஆனந்தா நகர் ஒரு பகுதி, தாழம்பூர் ரோடு, எஸ்டேட் மெயின் ரோடு, பாக்கியம் அப்பார்ட்மெண்ட் மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil