Advertisment

Chennai Power Shutdown - 08th February: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 08th February: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 08th February: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 08th February 2023

Chennai Power Cut, 08th February: சென்னையில் 08.02.2023 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பொன்னேரி, அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

publive-image

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

பொன்னேரி பகுதி : தேர்வாய்கண்டிகை கரடிபுதூர், ஜி.ஆர்.கண்டிகை, கண்ணன்கோட்டை, சின்ன புலியூர், பெரிய புலியூர், சிறுவடா மற்றும் என்.எம்.கண்டிகை.

அம்பத்தூர் பகுதி : கொரட்டூர் பாரதி நகர், மின்வாரிய குடியிருப்பு, ரயில்வே ஸ்டேசன் ரோடு, தில்லை நகர், சர்ச் தெரு, மசூதி தெரு, வ.ஊ.சி. தெரு, திருவள்ளுவர் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment