Advertisment

Chennai Power Shutdown - 08th March: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 08th March: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 08th March: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Shutdown - 08th March 2023

Chennai Power Shutdown, 08th March: சென்னையில் 08.03.2023 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், வியாசர்பாடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

publive-image

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அம்பத்தூர் பகுதி : என்.என்.எஸ், எச்.ஐ.ஜி, எம்.ஐ.ஜி, சின்ன நொளம்பூர், பொன்னியம்மன் நகர், முகப்பேர் மேற்கு பிளாக், மோகன்ராம் நகர், ரெட்டிபாளையம் பகுதி, வானகரம் ரோடு, சங்கர் சீலிங்க் ரோடு, வெள்ளாளர் தெரு, நலபள்ளி சாலை, பள்ளி சாலை, சந்தோசம் சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

வியாசர்பாடி பகுதி : செம்பியம் கே,கேஆர் நகர், சத்தியராஜ் நகர், ராயல் அவென்யூ, அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் தெரு, பர்மா காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment