Advertisment

Chennai Power Shutdown - 08th May: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 08th May: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai power shutdown

chennai power shutdown

Chennai Power Shutdown, 08th May: சென்னையில் 08.05.2023 (திங்கட்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர், அம்பத்தூர், கே.கே.நகர், தண்டையார்பேட்டை பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்: பம்மல் திரு நகர், ஞானமணி நகர், ராஜேஸ்வரி நகர், பசும்பொன் நகர், உதயமூர்த்தி தெரு, ராகவேந்திரா நகர் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர் : டெம்பிள் வேவ் அமர்பிரகாஷ், குமரன் நகர், பி.கே.வி.மகா நகர், ஆர்.பி.தர்மலிங்கம் நகர் மாங்காடு ஜனனி நகர், இந்திரா நகர், சக்ரா நகர், சிவானந்த நகர், அப்பாவு நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர் : ஜெ.ஜெ.நகர் 10, 11, 12வது பிளாக் முகப்பேறு கிழக்கு.

கே.கே.நகர்: ஆழ்வார்திருநகர் ஆர்.கே.நகர் மெயின் ரோடு ஒரு பகுதி, பாரதியார் தெரு, சிண்டிகேட் காலனி, திருமலை நகர், கோடம்பாக்கம் சங்கராபுரம் 2, 3, 4வது தெரு, பாஷா தெரு, அமீர் ஜான் தெரு, ராதாகிருஷ்ணன் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தண்டையார்பேட்டை : அத்திப்பட்டு புதுநகர், செப்பாக்கம், கே.ஆர்.பாளையம், தமிழ்குறஞ்சியூர், கரையான்மேடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment