Chennai Power Shutdown - 09th February: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 09th February: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai Power Cut - 09th February: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 09th February: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 09th February 2023

Chennai Power Cut, 09th February: சென்னையில் 09.02.2023 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக திருவான்மியூர், அம்பத்தூர், ராயபுரம் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

publive-image

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

கொட்டிவாக்கம் & திருவான்மியூர் பகுதி : ஜெர்னலிஸ்ட் காலனி, சீனிவாசபுரம், திருவள்ளுவர் நகர், கொட்டிவாக்கம் குப்பம், ஈ.சி.ஆர்.மெயின் ரோடு, பாலகிருஷ்ணா நெடுஞ்சாலை, காவலர் குடியிருப்பு, திருவீதியம்மன் கோயில் தெரு, கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு மாடத் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Advertisment
Advertisements

அம்பத்தூர் பகுதி : சிட்கோ தொழிற்சாலை எஸ்டேட் வடக்கு பகுதி, குளக்கரைத் தெரு, பஜனை கோயில் தெரு, ரயில்வே ஸ்டேசன் ரோடு, காச்சின குப்பம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ராயபுரம் பகுதி : எம்.சி.ரோடு, கல்லறை சாலை, எம்.எஸ்.கோயில் தெரு, மசூதி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மாதா சர்ச் தெரு, தாண்டவமூர்த்தி தெரு, என்.ஆர்.டி.சாலை, வேலாயுதபாண்டியன் தெரு, பஜனை கோயில் தெரு, நல்லப்பா வாத்தியார் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Tamil Nadu Chennai Tangedco

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: