Advertisment

Chennai Power Shutdown - 09th May: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 9th May: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai power shutdown

Chennai Power Shutdown - 09th May 2023

Chennai Power Shutdown, 09th May: சென்னையில் 09.05.2023 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், எழும்பூர், போரூர், அண்ணா நகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்: சிட்லபாக்கம் பாம்பன்சாமிகள் சாலை முழுவதும், பாரத் அவென்யூ, எஸ்.பி.ஐ.காலனி ஒரு பகுதி, சுதா அவென்யூ, வீரவாஞ்சி தெரு, ஆதிநாத் அவென்யூ, பாலாஜி நகர், வேளச்சேரி மெயின் ரோடு பகுதி ஐ.ஏ.எப் ஆஞ்சநேயர் கோயில் தெரு, காலமேகம் தெரு, மோகன் தெரு, வியாசர் தெரு, காந்தி நகர், கற்பகவிநாயகர் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

எழும்பூர் : கீழ்பாக்கம் கே.எம்.சி.மருத்துவமனை, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், கெல்லீஸ் சந்து, மில்லர்ஸ் ரோடு, செகரியேட் காலனி, பால்பர் ரோடு, ஆம்ஸ் ரோடு, புரசைவாக்கம் மெயின் ரோடு, மேடவாக்கம் தொட்டி சாலை, அயனாவரம், டைலர்ஸ் ரோடு, அகஸ்தியா நகர், புதிய ஆவடி ரோடு, மண்டபம் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர் : வயர் லெஸ் ஸ்டேசன் ரோடு, ஜெயா பாரதி நகர், குருசாமி நகர், ராமசாமி நகர் திருமுடிவாக்கம் திருநீர்மலை மெயின் ரோடு, சரண்யா நகர், ஷர்மா நகர், மங்களாபுரி நகர் 1வது மெயின் ரோடு, திருமுடிவாக்கம் சிட்கோ, வழுதலம்பேடு, கிருஷ்ணா நகர், பெருமாள் நகர், சம்பந்தம் நகர், தாய் சுந்தரம் நகர், மெட்ரோ கிராண்ட் சிட்டி ஐய்யப்பந்தாங்கல் மவுண்ட் பூந்தமல்லி ரோடு, சந்திரா நகர், ஜாஸ்மின் கோர்ட், டி.ஆர்.ஆர் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அண்ணா நகர் : P பிளாக் முதல் Z பிளாக் வரை, ஐஸ்வர்யா காலனி, பி.எஸ்.என்.எல் குடியிருப்பு, ஆர்.பி.ஐ. குடியிருப்பு, ஜெயந்தி காலனி, போலீஸ் ஏசி குடியிருப்பு, 100 படுக்கை மருத்துவமனை, ராயல் என்க்ளேவ் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment