Chennai Power Cut - 10th February: சென்னையில் 10.02.2023 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், பெரம்பூர், திருமுடிவாக்கம் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர் பகுதி : பொன்னியம்மன் நகர் ஜீசன் காலனி, வானகரம் ரோடு, கீழ் அயனம்பாக்கம், வி.ஓ.சி.தெரு, மகாத்மா காந்தி தெரு.
பெரம்பூர் பகுதி : காந்தி நகர் முத்தமிழ் நகர் 1வது, 3வது மற்றும் 4வது பிளாக்.
திருமுடிவாக்கம் அமர்பிரகாஷ் பகுதி : எம்.கே.பி நகர், மகளிர் தொழிற்பேட்டை வங்கி, பெருமாள் நகர், மைக்ரோ எஸ்டேட், ராயல் கேஸ்டல், குன்றத்தூர், குமரன் நகர், கலைமகள் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.